andhra-pradesh ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் பதவியேற்பு நமது நிருபர் மே 31, 2019 ஆந்திர மாநில முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வியாழனன்று பதவியேற்றார்.